¡Sorpréndeme!

Boeing-க்கு தடை விதிக்கும் சீனா | தைவான் விவகாரத்தில் ஆத்திரம்

2020-10-27 3,430 Dailymotion

தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது.

China to sanction US firms over Taiwan arms sale

#China
#Taiwan
#America